அல்லாஹ் நெருங்கிவரக்கூடியவன்...

 அல்லாஹ் நெருங்கிவரக்கூடியவன்...

அல்லாஹ் நெருங்கிவரக்கூடியவன்...

நிச்சியமாக அல்லாஹ் நெருங்கிவரக்கூடியவன்...

யாராவது அழைக்கும் போது நெருங்கிவரக்கூடியவனே... யாராவது ஆதரவு வைக்கும் போது நெருங்கிவரக்கூடியவனே...

யாராவது கேட்கும் போது நெருங்கிவரக்கூடியவனே... எங்களுடைய பிடரி நரம்புகளை விட மிகவும் நெருக்கமானவனே....

நெருங்குபவனே உன்னைக் கொண்டும் உன்னுடைய பேச்சைக் கொண்டும் எங்களுக்கு கொடையளிப்பாயாக...

{ என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில்இருக்கிறேன். }. [ஸூரதுல் பகரா 186]

நெருங்கிவரக்கூடியவன்

அவனுடைய அறிவைக் கொண்டும் உதிப்பைக் கொண்டும் அவனுடைய இடத்திலிருந்தே நெருங்கிவரக்கூடியவன்

நெருங்கிவரக்கூடியவன்

யார் அவனிடம் கேட்கின்றானோ அவனுக்கு கொடுப்பான் மேலும் அவனை மென்மைப்படுத்துவான். அவனை உயர்த்தி வெளிப்படுத்துவான். மேலும் தேவை உள்ளவர்களுக்கு பதலளிப்பான்.

நெருங்கிவரக்கூடியவன்

யார் அவனிடம் ஒதுங்கி பாவமன்னிப்புத் தேடுகின்றானோ அவனுடைய பாவங்களை மன்னித்து அவனுடைய பாவ மன்னிப்பை எற்றுக்கொள்கின்றான்.

நெருங்கிவரக்கூடியவன்

இதைக் கொண்டு அவனுடைய அடியார்களில் யார் நெருங்குகின்றாரோ அவரை அல்லாஹ் எற்றுக் கொள்கின்றான். மேலும் அதலிருந்து ஒரு அடியான் இவனை மிகவும் நெருங்குகின்றான் என்றால் அவனும் அந்த அடியானை நெருங்குகின்றான்.

நெருங்கிவரக்கூடியவன்

அல்லாஹ்வின் அடியார்களின் நிலமைகளில் வெளியாகும். அந்த நேரத்தில் அவனுடைய அறிவின் மூலம் சூழ்ந்து அவனை நெருங்குவான். அவர்களிடத்தில் மறையக்கூடிய ஒன்றும் அவனிடத்தில் மறையாது.

நெருங்கிவரக்கூடியவன்

அவனுடைய மென்மையாலும் அவனுடைய பாதுகாப்பைக் கொண்டும் அவனுடைய உதவியைக் கொண்டும் அவனுடைய உறுதியைக் கொண்டும் நெருங்கக்கூடியவன். மேலும் இந்த நெருக்கம் அவனுடைய நேசர்களுக்கு மாத்திரமே உண்டு.

நெருங்கிவரக்கூடியவன்

அவன் அவனுடைய அடியார்களின்பால் அவர்களுடைய இடங்களுக்கே மீளுவான்.

{ உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம்} [ஸூரதுல் வாகிஆ 85]

நெருங்கிவரக்கூடியவன்

அவனின் நெருக்கத்தைக் கொண்டு உள்ளங்கள் தூய்மையடையும் மேலும் அவனுடைய ஞாபகத்தைக் கொண்டு அது மிருதுவாகும்.

நிச்சியமாக அல்லாஹ் நெருங்கிவரக்கூடியவன்...

நெருங்கிவரக்கூடியவன் ... அவன் அவனுடைய செய்தி கண்கானிப்பு பார்வை சூழ்ச்சி போன்றவற்றைக் கொண்டு ஒவ்வொருவரையும் நெருங்கக்கூடியவனாக இருக்கின்றான்.

Tags: