அல்லாஹ் உரிமையுடையவன்...

 அல்லாஹ் உரிமையுடையவன்...

அல்லாஹ் உரிமையுடையவன்...

நிச்சியமாக அல்லாஹ் உரிமையுடையவன்...

{நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நாமே உரிமையாளர்களாவோம்.}.

[ஸூரதுல் ஹிஜ்ர் 23]

அனந்தரக்காரன்

அவன் பூமியையும் அதில் இருப்பதையும் சொந்தமாக்கியுள்ளான். அல்லாஹ்வைத் தவிர வேறெதுவும் எஞ்சி இருக்காது.

அனந்தரக்காரன்

அவனுடைய அரச தன்மையை பூரணப்படுத்துவதற்காக அனைத்து படைப்பினங்களும் அழிந்ததன் பின் அவன் எஞ்சியிருப்பான். அனைத்து அரசர்களுக்கும் முதலாவது அரசனாக இருக்கின்றான். அடக்கியாள்வதையும் எல்லை மீறுவதையும் அநியாயம் செய்வதையும் அல்லாஹ் எச்சரித்துள்ளான். ஏனென்றால் அடக்கு முறை என்பது அது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியதாகும். ஏனென்றால் அவன்தான் அதற்கு உரிமையுளான்.

அனந்தரக்காரன்

அல்லாஹ் அவனுடைய பாதையில் செலவளிப்பதை அவனுடைய அடியார்களுக்கு தூண்டுகின்றான். செல்வம் அழியக்கூடியதும் வயது செல்லக்கூடியதுமாகும். உரிமையுடையவனான அல்லாஹ்விடம் அனைவரும் மீளக்கூடியவர்களாகும்.

அனந்தரக்காரன்

அவனுடைய அடியார்களுக்கு நன்றி செலுத்தாமல் இருப்பதை எச்சரிக்கின்றான். அருட்கொடையின் அடிப்படை அவனிடமே உள்ளது. மேலும் அவனிடமே அனைவரும் மீள வேண்டும்.

அனந்தரக்காரன்

அல்லாஹ் தனது அடியானுக்கு பூமியையும் அதில் உள்ளவையையும் அனந்தரமாக கொடுத்துள்ளான். அழிந்ததன் பின்னால் மிஞ்ஞக்கூடிய அனைத்தும் அல்லாஹ்வின் அனந்தரமாகும்.

{நாமே (அதற்கு) வாரிசுகளாகி விட்டோம்.}.

[ஸூரதுல் கஸஸ் 58]

நிச்சியமாக அல்லாஹ் அனந்தரக்காரன்...



Tags: