3 ஏகத்துவக் கொள்கையுடைய ஒரு அடியானின் இறட்சித்தல் கோட்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்

 3 ஏகத்துவக் கொள்கையுடைய ஒரு அடியானின் இறட்சித்தல் கோட்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்

3 ஏகத்துவக் கொள்கையுடைய ஒரு அடியானின் இறட்சித்தல் கோட்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்

1 குழப்பத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்தும் வெற்றி கிடைக்கும் அவனுக்கு ஒரு இறைவன் இருக்கின்றான் அவனே அனைத்துக்கும் இறைவன் என்ற ஒருவனுக்கு எவ்வாறு குழப்பமும் சந்தேகமும் ஏற்படுகின்றது. அவனையும் அவன் அல்லாதவர்களையும் படைத்தவன் அல்லாஹ் மேலும் அவனை கண்ணியப்படுத்தியும் சிறப்பாக்கியும் உள்ளான். மேலும் அவனை பூமியில் ஒரு பிரதிநிதியாகவும் ஆக்கியுள்ளான். வானம் பூமி அனைத்தில் உள்ளவற்றையும் வசப்படுத்திக் கொடுத்துள்ளான். அவனுடைய அருட்கொடைகளை வெளிரங்கமாகவும் மறைமுகமாகவும் அள்ளிக் கொடுத்துள்ளான். அவனுடைய இறைவனின் அருகில் செல்வதால் அவன் அமைதி பெறுவான். அவன் இது குருகிய வாழ்க்கை என்று அறிந்து கொள்வான். அதிலே தீங்கைக் கொண்டுதான் நலவும் அநீயாயத்தைக் கொண்டுதான் நீதியும் நோவினையைக் கொண்டுதான் சுகமும் அமைந்துள்ளது.

அல்லாஹ்வுடைய இறைமைத் தன்மையை மறுப்பவர்களை பொருத்தவரையில் அவர்கள் அவனை சந்திப்பதை வெறுப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு சந்தோசமோ ஒரு கருவோ இல்லாமல் இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை அனைத்தும் விடையே இல்லாத கேள்விக் குறியாகவும் மேலும் குழப்பத்திலும் கலக்கத்திலும் காணப்படும். அவர்களுக்கு அவனின் பக்கம் ஒதுங்கக்கூடிய ஒரு வழியும் இருக்காது. அவர்கள் புத்தியிலே- அவர்களுடைய சிந்தனை- வாழ்வார்கள் அது கலக்கத்திலும் சந்தேகத்திலும் குழப்பத்திலும் இருக்கும். அவர்களுடைய இவ்வுலக வேதனையும் நரகமும் இதுவாகும் காலையும் மாலையும் அவர்களுடைய உள்ளம் தடுமாறும்.

2 உள அமைதி- ஆத்மா அமைதி பெறுவதற்கு ஒரே வழி அல்லாஹ்வைக் கொண்டும் மற்றுமை நாளைக் கொண்டும் எந்த வித சந்தேகமும் நயவஞ்சகத்தனமும் இல்லாமல் உண்மையாக ஈமான் கொள்ளுதல். இது சாத்தியமாகி உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இதை வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர். ஒவ்வொறு மனிதனும் அவனுடைய ஆத்மாவையும் அவனை சுற்றி இருப்பதையும் அவனுடைய அழகான பார்வையைக் கொண்டும் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அறிந்து கொள்கின்றோம் அதிகமான மனிதர்கள் கலக்கத்திலும், நெருக்கடியிலும், நிர்க்கதியிலும், ஏற்றத்தாழ்வுகளை உணர்ந்தவர்களாகவும், இழப்புகளுக்கு உள்ளானவர்களாகவும் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் ஈமானை விட்டும் ஹராமாக்கப்பட்டவர்களாகவும் மேலும் இறையச்சத்தை விட்டும் தூரமானவர்களாகவும் உள்ளனர். அவர்கள் பெண்களை வைத்து ஆறுதல் பெறுவதற்கு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித சுவையும் நறுமணமும் இருக்காது. நிச்சியமாக வாழ்க்கைக்குறிய அர்த்தத்தை அவர்கள் அடைந்து கொள்ளமாட்டார்கள். மேலும் அவர்களுடைய நோக்கத்தை அறிந்த கொள்ளவும்மாட்டார்கள். மேலும் சந்தோசத்தையும் அறிந்து கொள்ளமாட்டார்கள். எனவே எவ்வாறு அவர்களுடைய ஆத்மா அமைதி பெறவோ அல்லது அவர்களுடைய உள்ளம் விரிவடையவோ முடியும்? நிச்சியமாக இந்த அமைதி ஈமானின் பிரயோசனங்களில் இருந்தும் ஒரு பிரயோசனமாகும். ஏகத்துவம் என்பது ஒரு நல்ல மரமாகும் அது அல்லாஹ்வின் அனுமதியுடன் அதனுடைய உணவை தந்து கொண்டே இருக்கும். அது அல்லாஹ் வானத்தில் இருந்து முஃமீன்களுக்கு இறக்கும் ஒரு காற்றாகும். மனிதன் நிரக்கதிக்குள்ளானால் அவனை அது உறுதிப்படுத்தும். அவன் கோவப்பட்டால் அது அவனை பொருந்தச் செய்யும் அவன் சந்தேகத்திற்கு உள்ளானால் அது அவனை உறுதிப்பத்தும் அவன் திடுக்கிட்டால் அது அவனை பொருமைப்படுத்தும். அவன் தாகித்தால் அது அவனை சகிக்கச் செய்யும். ரஸூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துடைய தினத்திலே கூறிய அமைதி இவைதானாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்

{நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றியபோதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்தபோதும், "நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தமது தோழரிடம் கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான்}. [ஸூரது தவ்பா 40]

அல்லாஹ்வுடனான தொடர்பிலே நீ பலகீனமானவனாக இருந்தால் நீ சந்தேகத்தின் போக்கிலே இருப்பாய். ஈமான் கொள்வது வெற்றியை நெருங்கியதாக உள்ளது.

அபூ பக்கர் (ரழி) அவர்கள் அவருடைய தோழரின் மீது கவலையாக இருந்தார் அந்தக் கவலை அவரைப் பற்றியோ அவருயைய வாழ்க்கையைபே பற்றியோ அல்ல மாறாக அவருடைய தோழர் ரஸூல் (ஸல்) அவர்களைப் பற்றியும் மேலும் ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதைப் பற்றியுமாகும். அவர் எதிரிகள் குகையை சூழ்ந்திருந்த நேரத்தில் கூறினார் «நான், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களில் ஒருவன் தன் கால் பாதங்களைக் கண்டால் அவற்றுக்குக் கீழே (ஒளிந்திருக்கும்) நம்மைப் பார்த்துவிடுவான்" என்று (அச்சத்துடன்) சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூபக்ர் அவர்களே! தம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ்வே இருக்கும் இருவரைப் பற்றி என்ன கருதுகின்றீர்?" என்று கேட்டார்கள்.».
(ஆதாரம் முஸ்லிம்).

இந்த அமைதி என்பது அல்லாஹ்விடமிருந்து வரும் ஒரு ஆத்மாவாகும் அது யாருடைய உள்ளத்தில் பயம் இருக்கின்றதோ அதிலே ஒலியாக தங்கி விடும். அவரிடம் ஏற்படும் குழப்பம் அடங்கிவிடும். மேலும் அதைக் கொண்டு அவருடைய கவலை நீங்கிவிடும். அதைக் கொண்டு கலைப்பு அவரை விட்டும் அமர்ந்துவிடும். பலகீனமானவன் அதைக் கொண்டு பலம் பெற்றுவிடுவான். மேலும் குழப்பத்திலிருந்து அவன் நேர்வழி பெறுவான். இந்த அமைதி சுவர்க்கத்தின் ஒரு ஜன்னலாகும் அதை அல்லாஹ் முஃமீன்களான தனது அடியார்களுக்கு திறந்து வைத்துள்ளான். அதிலிருந்து ஒரு காற்று வீசுகின்றது மேலும் அதிலிருந்து ஒரு ஒலி வெளியாகின்றது. அது வாடை நிறைந்ததாக காணப்படும். யார் நல்லமல்களில் முந்திக் கொள்கிறாரோ அவர் அதை சுவைத்துக் கொள்வார். நீங்கள் காண்பது அவனுடைய அருட்கொடைகளில் ஒரு சிறிய உதாரணமாகும். அவர்கள் பாதுகாப்பையும் சாந்தியையும் சிறந்த வாடையையும் அருட்கொடையாக பெற்றுக் கொள்வார்கள்.

அஅல்லாஹ்வைக் கொண்டும் எவன் தேவையற்றவனாக உள்ளானோ அவன் மனிதனின்பால் தேவை உள்ளவனாக இருப்பான்.

3 அல்லாஹ்வை நம்புதல்- நல்லதோ கேட்டதோ அது அல்லாஹ்வின் கையிலே உள்ளது. அல்லாஹ்வே படைத்தவன். அவன் அடக்கியாளக்கூடிய அரசனும் உணவளிக்கக்கூடியவனாகவும் உள்ளான். வானம் பூமி அனைத்தும் அவனுக்கு தலைமுடியைப் போன்றது. எனவேதான் ஒரு முஃமீன் பிரயோசனம் மற்றும் கெடுதி, நல்லது கெட்டது அனைத்தும் அல்லாஹ் எழுதியவாரே நடக்கின்றது என்று அறிந்து கொள்வான். நிச்சியமாக படைப்பினங்கள் அல்லாஹ்வின் சக்திக்கு எதிராக ஒன்று சேர்ந்தால் அது எந்தப் பிரயோசனமும் அழிக்காது. எனவே அல்லாஹ் ஒருவன்தான் அந்நேரத்தில் கொடுப்பவனும் தடுப்பவனும் பிரயோசனமளிப்பவனும் தீங்கிளைப்பவனுமாகும். அல்லாஹ்வை நம்புவதை அதிகரிப்பதும் அவனுடைய ஏகத்துவத்தை மகத்துவப்படுத்துவதும் கடமையாகும். எனவேதான் அல்லாஹ் எந்த தீங்கையும் எந்த பிரயோசனத்தையும் எதையும் கொடுக்க முடியாத ஒன்றை வணங்குவதை இழிவாக்குகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான் {வானங்கள் மற்றும் பூமியின் திறவுகோல்கள் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பவர்களே நட்டமடைந்தவர்கள்.}.
[ஸூரது ஸுமர் 63].

4 அல்லாஹ்வுடைய மகத்துவம்- அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொண்ட ஒருவனுடைய வாழ்க்கை ஒரு வெளிரங்கமான அடையாளமாகும். நாட்டத்திலும் வேண்டுதலிலும் இபாதத்திலும் அவனையே ஒருமைப்படுத்திவான். பூமி மற்றும் வானங்களினதும் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வைப் பற்றி சிந்திக்கும் போது அவன் கூறுவதைப் போன்று அதை சூழ்ந்து கொள்வான். {அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்.}.
[ஸூரதுல் அன்ஆம் 80],

மேலும் கூறுகிறான் {"எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்)}.[ஸூரது ஆலு இம்ரான் 191],

இவை அனைத்தும் படைக்கக்கூடிய இறைவனுடனான உள்ளத்தின் தொடர்பை அறிவிக்கின்றது. மடமை எனும் நோயை இழிவாக்குகின்றது. மேலும் அவனுடைய மார்க்கத்தையும் அதனுடைய விடயங்களையும் மகத்துவப்படுத்துவதிலும் முயற்சி செய்கின்றது. அவனைக் கொண்டோ அல்லது அவன் அல்லாதவையைக் கொண்டோ வானம் பூமியில் உள்ளவற்றைக் கொண்டோ அனுவளவு கூட இணை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அல்லாஹ்வின் மகத்துவமாகும். மேலும் இது ஒரு முஃமீனின் பரிபாலனக் கோட்பாட்டின் தாக்கமாகும்.

உள்ளத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளுதல் என்ற அமசத்தை நீக்கிவிடுகின்றது. உள்ளத்தில் ஏற்படக்கூடிய கொடூரத்தன்மைகளை அல்லாஹ்வுடன் தனிமையில் இருந்து தொடர்பை ஏற்படுத்துவது இவை அனைத்தையும் அழித்து விடும். அல்லாஹ்வை சரியான முறையில் அறிந்து கொள்ளுதல் அவனோடு உண்மையான தொடர்பை ஏற்படுத்துதல் உள்ளத்தில் தோன்றக்கூடிய கவலைகள் அனைத்தையும் அழித்து விடும்.

Tags: