நாஸ்தீகம் என்பது படைத்தவன் ஒருவனான அல்லாஹ்வை மறுப்பதாகும். அது சிந்தனையில் ஏற்படும் ஒரு நோயாகும். மேலும் நோயான பார்வையாகும் அல்லது தயக்கம் பிடிவாதம் பெறுமை போன்றவையாகும். அது புத்தியில் ஏற்படும் நோயும், நினைவில் ஏற்படும் கோளாரும், உள்ளத்தில் ஏற்படும் இருளுமாகும். நாஸ்தீகம் ஒருவனை பார்வை பலகீனமானவராகவும், உள்ளம் இருண்டதாகவும் ஆக்கிவிடும். பொருளாராத ரீதியான உணர்வுகளையும் கனவுகளையும் வாழ்வாக ஆக்கிக் கொள்வார்கள். மனிதர்களுக்கு பொருளாதார ரீதியான சிந்தனா பாடசாலைகளை உருவாக்கினார்கள். மேலும் அவர்களுடைய கொள்கைகளையும் பரப்பினார்கள். அவர்கள் மூதேவிகள் மேலும் அவர்கள் வழிகெட்டவர்கள். மனிதர்கள் அவர்களுடைய இயற்கையான பொருளாதார நிலமைகளிலிலே மூழ்க வேண்டும் என்பதே அவர்களின் கோட்பாடாகும்.
இவை அனைத்தும் சந்தோசமற்ற காய்ந்த மடமைவாதத்தை உள்ளடக்கிய அதே போல லௌகீக தன்மையை கலட்டி எறியக்கூடிய மனிதம் என்ற தன்மைக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய பல விடயங்களை தோற்றுவிக்கின்றன. இறைவன் இல்லை என்று உறுதியாக நம்பி இருக்கும் நாஸ்தீகன் இறைவனுக்குப் பயப்படாமல் அவனது வேதனைகளை அஞ்சாமல் தான் விரும்பிய விடயங்களை தான் விரும்பிய நேரத்தில் அவன் செய்வான். அவை அனைத்தும் மனிதனுடைய இயல்புத்தன்மைக்கு பாதிப்பை செலுத்துவதோடு மனித இனமே அளிந்து விடுவதற்கு அது வித்திடுகின்றது. அவர்கள் அல்லாஹ்வை வணங்காமல் இன்னொருவரை வணங்கி அவரை தூய்மைப்படுத்துவதைத் தவிர்த்து இவ்வாரான காரியங்களில் ஈடுபடுதல் மனித இனமே அளிந்து விடுவதற்கு அது வித்திடுகின்றது. இதனால்தான் நாஸ்தீகர்களின் வாழ்க்கையில் அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாகத்தான் சிந்தனையாளர்கள் கவிஞர்கள் சமூகவியளாளர்கள் போன்ற அதிகமான நாஸ்தீகர்களின் வரலாற்றில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளது. அவர்களது வரலாறு நெடுகிலும் இவ்வாரான தற்கொலைகளை எம்மால் கண்டு கொள்ளலாம். சர்வதேச சுகதார அமைப்பு இத்தகைய புள்ளி விபரத்தை உறுதி செய்துள்ளது. டொக்டர் ஜோஸ்மேன்யோல், அலெக்ஸ் ஆந்தர் பீஸ்மோன் போன்ற இரு ஆய்வாளர்களின் ஆய்வின்படி தற்கொலைக்கும் மதத்திற்கும் இடையல் தொடர்பு இருப்பதை தெளிவாக குறிப்பிடுகின்றனர். அதிகமாக தற்கொலையின் பக்கம் செல்வது நாஸ்தீகர்களே என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான புள்ளி விபரத்தையும் கீழே தெளிவு படுத்தியுள்ளோம்.
வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கூற்றுக்குறிய அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளுதல். மேலும் அது அமல்களிலே உயர்ந்ததாகவும் இடத்திலும் கண்ணியமானதாகவும் உள்ளது. மேலும் நற்பேறும் காணப்படுகின்றது.இமாம் ஷாபி ரஹ்