அல்லாஹ் ஆற்றலுள்ளவன்

 அல்லாஹ் ஆற்றலுள்ளவன்

அல்லாஹ் ஆற்றலுள்ளவன்

நிச்சியமாக அல்லாஹ் ஆற்றலுள்ளவன்

{அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.} [ஸூரதுல் பகரா 284]

{வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் (அவர்கள் இருப்பார்கள்.)} [ஸூரதுல் கமர் 55]

{அவன் ஆற்றலுடையவன்'' என்றும் கூறுவீராக! } [ஸூரதுல் அன்ஆம் 65]

ஆற்றலுள்ளவன் அவனுடைய ஆற்றலைப் படைப்பினங்களைக் பெற்றுக் கொள்வதைக் கொண்டும், அடக்கியாளும் சக்தியைக் கொண்டும் இவை அல்லாத சட்டங்களையும் வைத்திருப்பதைக் கொண்டும், உயிர்ப்பித்தல் மற்றும் மரணித்தல் போன்ற சக்தியைக் கொண்டும், கூலி கொடுப்பதற்காக எழுப்புவது, அழகான முறையில் உபாகாரம் செய்வதற்காக கூலி வழங்குவது ஒழுக்கத்தை மீறுபவருக்கு தண்டனை கொடுப்பது போன்றவையை கொண்டும் பூரணமான சக்தியுடையவன் என்பது தெரிய வருகின்றது. அவன் ஒரு பொருளை உருவாக்க நாடினால் ஆகு என்று கூறுவான். மேலும் அவனுடைய சக்தியைக் கொண்டு பிரட்டக்கூடியவனாகவும் இருக்கின்றான். அவன் அவனுடைய சக்தியைக் கொண்டு அவன் நாடியவற்றை செய்வான்.

ஆற்றலுள்ளவன்

அவன் உறுதியான ஆற்றள் உள்ளவன். அவன் நாடியவற்றின் மீது சக்தியுடையவன்.

ஆற்றலுள்ளவன்

அவன் பூரணமான சக்தியுடையவன், அவன் உயிர்ப்பிக்கின்றான் மரணிக்கச் செய்கின்றான். படைப்பினங்களை உருவாக்கி அதை ஒழுங்குபடுத்தி அதற்கென சட்டங்களையும் இட்டான்.

ஆற்றலுள்ளவன்

அவன் எழுப்பாட்டி அவனுடைய சக்தியைக் கொண்டு கூலி வழங்கினான். மேலும் உள்ளங்களை அவன் நாடியவாறு திருப்பினான்.

ஆற்றலுள்ளவன்

அவனுடைய சக்தி பூரணமானது. அவனுடைய பூரணத்துவத்திலே யாருக்கும் கூட்டு சேர முடியாது. அவன் இயலாமல் ஆகிவிடுவான் அவனுக்கு எந்த முறையிலும் குறை என்பது கிடையாது.

ஆற்றலுள்ளவன்

அவன் நாடியவாறு அவனுடைய படைப்பினங்களை நிர்வகிப்பவன் ஆவான். இது அவனுடைய சக்தியின் பூரணத்துவத்துவமும் அறிவும் சூழ்ந்திருப்பதைக் குறிக்கின்றது.

நிச்சியமாக அல்லாஹ் ஆற்றலுள்ளவன்



Tags: