அவன் அல்லாஹ் இரக்கமானவன்...
{அவன் மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.}. [ஸூரதுல் பூரூஜ் 14]
அல்லாஹ் அவனுடைய அடியார்கள் மீது இரக்கமுள்ளவன் அவன் அவர்களை விரும்புவான் மேலும் அவர்களை நெருங்கின்றான் மேலும் அவர்களை பொருந்திக்கொள்வான். மேலும் அவர்களை திருப்திப்படுத்தினான்
{அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.}.
[ஸூரதுல் மாயிதா 54]
அல்லாஹ் அவர்களுக்கு மக்களுடைய அன்பையும் வழங்கியுள்ளான். மக்கள் அவர்களை விரும்புவார்கள் மேலும் அவர்களிடத்தில் ஏற்றக்கொள்ளப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இரக்கமுள்ளவன்...
தனது அடியார்களுக்கு நல்ல விடயங்களை விரும்பி மிகவும் நெருங்கிய இரக்கம் காட்டுதலாகும்.
இரக்கமுள்ளவன்...
அவனுடைய அடியார்களை விரும்பி அவர்களை சந்திப்பதற்கு ஏங்குவான்.
நபிவயர்கள் கூறினார்கள் «யார் அல்லாஹ்வை சந்திக்க நாடுகின்றானோ அவனை அல்லாஹ்வும் சந்திக்க விரும்புகின்றான்.». (ஆதாரம் புகாரி)
இரக்கம்- அல்லாஹ்வுடைய நபிமார்களையும் ரஸூல்மார்களையும் அவர்களை பின்பற்றக்கூடியவர்களையும் விரும்புவார்கள். அல்லாஹ்வும் அவர்களை விரும்புவான். அவர்களை அனைத்து விடயங்களிலும் விரும்புவான். அவர்களுடைய உள்ளங்கள் அன்பினால் நிறைந்து காணப்படும். அவர்களுடைய நாவுகள் அவர்களை புகழ்ந்துரைக்கும். அவர்களுடைய உள்ளங்கள் அன்பின் பக்கமும் மனத்தூய்மையின் பக்கமும் அவனின் பக்கம் ஒதுங்குவதிலும் ஈர்கப்பட்டிருக்கும் .இரக்கமுள்ளவன்...
உன்னுடைய உள்ளத்தை சுத்தப்படுத்துவதற்கும் மேலும் வெருப்பு கோவம் போன்றவற்றை நீக்குவதற்கும் உலக வெருப்புகளில் இருந்து அன்பு விருப்பம் போன்ற தண்ணீரைக் கொண்டு கழுவுவதற்கும் மேலும் பொறாமை எனும் நெருப்பை அன்பு விருப்பம் போன்றவைகளை பணிக்கட்டியைக் கொண்டு அனைப்பதற்கும் அல்லாஹ் உனக்கு ஏவுகின்றான்.
அல்லாஹ் அவன் இரக்கமுள்ளவன்...