வணங்கப்படக்கூடியவன் என்பதற்கான கருத்து:

 வணங்கப்படக்கூடியவன் என்பதற்கான கருத்து:

வணங்கப்படக்கூடியவன் என்பதற்கான கருத்து:

வணங்கப்படக்கூடியவன்:

அவன் வணங்கப்படக்கூடியவனும் வழிப்படக்கூடியவனுமாகும். அவனே வணங்குவதற்கு தகுதியானவனுமாவான்.

{அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!}.[ஸூரது நிஸா 36]

இரண்டாவது- அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் வணங்கப்படுவதற்கு அவனைத் தவிர வேறு யாருமில்லை:

வணங்கப்படுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை:

அது தூய்மையான ஏகத்துவத்தின் சொல்லாகும். அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு கடமையாக்கப்பட்டதிலிருந்து மகத்துவமானதாகும். உடம்பில் தலை இருக்கும் இடம்தான் அதற்கு மார்க்கத்தில் கொடுக்கப்படும் இடமாகும்.

வணங்கப்படுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதற்கான கருத்து:

அதாவது- அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை என்பதாகும்.

அது முக்கியமான இரண்டு தூண்களாக பிரிகின்றன

முதலாவது- அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதை மறுத்தல்.

இரண்யாவது- அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தல்



Tags: