அல்லாஹ் சாந்தி அளிப்பவன்

 அல்லாஹ் சாந்தி அளிப்பவன்

அல்லாஹ் சாந்தி அளிப்பவன்

நிச்சியமாக அல்லாஹ் சாந்தி அளிப்பவன்

அல்லாஹ் சாந்தி அளிப்பவன். அவனுடைய சாந்தியில் இருந்தும் உள்ளதுதான் ஒரு அடியான் அல்லாஹ்வின் சாந்தி இல்லாமல் இஸ்லாத்தை ஏற்க முடியாது. மேலும் அல்லாஹ்வுடைய அருள் இல்லாமல் ஒருவனுக்கு வெற்றி பூர்த்தியடையாது.

நிச்சியமாக அவன் சாந்தி அளிப்பவன்

குறைகள் அனைத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டவன். அனைத்து கெடுதிகளையும் ஆபத்துக்களையும் விட்டு பாதுகாக்கப்பட்டவன்.

நிச்சியமாக அவன் சாந்தி அளிப்பவன்

அவனுடைய பண்புகள் படைப்பினங்களுக்கு எவ்வித்திலும் ஒப்பாகாது அனைத்து குறைபாடுகளை விட்டும் தூரமாக இருக்கும். அவனுடைய அறிவும நீதம் அவனுடைய ஆட்சியும் அவனுடைய நுனுக்கமும் பூரணமானது எவ்வித அவனுடைய அனைத்து படைப்பினங்களும் எவ்வித குறையும் அற்றது அவனே குறைகள் அற்றவன் அவனிடம் இருந்தே சாந்தி மற்றும் அனைத்து விடயங்களும் உறுவாகின்றன.

அல்லாஹ் அவனுடைய அடியானுக்கு வீட்டிலே பாதுகாப்பை வழங்கியுள்ளான்

{ இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்!} [ஸூரதுஸ் ஸாப்பாத் 109]

{மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் ஸலாம் உண்டாகும்!} [ஸூரதுஸ் ஸாப்பாத் 120]

{தூதர்கள் மீது ஸலாம் உண்டாகும்!} [ஸூரதுஸ் ஸாப்பாத் 181]

இன்னுமொரு இடத்திலே அல்லாஹ் கூறுகின்றான்

{"அச்சமற்று நிம்மதியுடன் இதில் நுழையுங்கள்!'' (என்று கூறப்படும்)}

[ஸூரதுல் ஹிஜ்ர் 46]

சாந்தி

பூரணமான பாதுகாப்பு இருக்கின்றது இதற்குப் பின்னால் பயம் இல்லை.

அவன் சாந்தி அளிப்பவன் அவனிடம் இருந்தே பாதுகாப்பு கிடைக்கின்றது.

நிச்சியமாக அல்லாஹ் சாந்தி அளிப்பவன்



Tags: