நிச்சியமாக அல்லாஹ் அவன் தூய்மையானவன் ஆவான்...
அவனுடைய உயர்வில் தூய்மையானவனும் மேலும் அவனுடைய புகழில் கண்ணியமானவனும் ஆவான் அவனுடைய ஆசிர்வாதம் மகத்துவமானதாகும்...
{அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன். நிம்மதியளிப்பவன்;} [ஸூரதுல் ஹஷ்ர் 23]
ஆத்மாக்களினதும் மலக்குமார்களினதும் இறைவன் தூய்மையடைந்து விட்டான்... தூய்மையான அரசன் தூய்மையடைந்து விட்டான்.
சாந்தியானவன் தூய்மையானவன்...... அனைத்து குறையான பண்புகளை விட்டும் மேலும் அவனை படைப்பினங்களில் ஒன்றை ஒப்பாக்குவதை விட்டும் அவன் தூய்மையடைந்து விட்டான். அவன் அனைத்து குறைகளை விட்டும் தூய்மையானவன். மேலும் அவனுடைய பூரணத்துவத்திற்கு ஏதாவது ஒன்றை ஒப்பாக்குவதை அல்லது நெருக்குவதை விட்டும் தூய்மையானவன்.நிச்சியமாக அல்லாஹ் அவன் தூய்மையானவன்
அனைத்து குறைகளை விட்டும் தூய்மையானவனும் சுத்தமானவனும் ஆவான் மேலும் அவனுக்கு பொருத்தமற்ற அனைத்து வர்ணனைகளை விட்டும் தூய்மையானவன்,
நிச்சியமாக அவன் தூய்மையானவன்
அவன் கண்னியம் அழகு பூரணம் போன்ற பண்புகளால் வர்ணிக்ப்பட்டுள்ளான். குறைகளை விட்டும் அவன் தூய்மையானவன். அவனைப் போல எதுவுமில்லை மேலும் அவனுக்கு பொருத்தமான ஒருவரும் இல்லை. அவனுடைய பூரணத்துவத்திற்கு உயர்ந்த பூரணத்துவம் எதுவும் இல்லை. மேலும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை அடைந்து கொள்ளக்கூடிய தகுதி யாருக்கும் கிடையாது.
நிச்சியமாக அவன் தூய்மையானவன்
அவன் அவர்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்தினான். அதனுடைய அபிலாஷைகளை நிருத்தினான் மேலும் நாவையும் தூய்மைப்படுத்தினான். அதைக் கொண்டு அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்வை துதிப்பதற்காக வேண்டாயாகும்.
அவன் தூய்மையானவன்
அருளுக்கும், கொடைக்கும், சிறப்புக்கும், புகழுக்கும் உரியவன். அதிலிருந்தும் உள்ளதுதான் அருள்பாளிப்பதாகும். அந்த அருள் அவனுடைய அடியார்களுக்கு வழங்குவதாகும். அவன் நாடியவர்களுக்கு கொடையாக தண்ணீரைக் கொண்டு அருள்பாளிக்கின்றான்
நிச்சியமாக அல்லாஹ் தூய்மையானவன்